அந்தப் பெருமரம்...

 வளையத்

தொடங்குகிறேன்...

வளைந்த பின்னும்

உடையவில்லை...

கிடைத்த இடங்களில்

பற்றிப் படர்கிறேன்...

என்னிலும்

வேர்களும் இலைகளும்

பூக்களும் கனிகளும்

இருக்கின்றன...

ஆனாலும்

என் கனவுகளில்

இருந்து மட்டும்

கலையவேயில்லை

அந்தப்

பெருமரம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...