எரிகிறது வாழ்க்கை...

 எரிமலையின்

உருகிய குழம்பு

இறுகும்வரை

எரிவதுபோல

உள்ளம்

இறுகும்வரை

எரிகிறது

வாழ்க்கை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...