மறந்தே போகிறது...

 குடிக்கத் தொடங்கி

கொஞ்ச நேரத்தில்

குவளைகளின்

கணக்கு

மறந்து போவதுபோல

உன் நினைவுகளில்

மூழ்கத் தொடங்கியதும்

மறந்தே போகிறது

ஆழம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...