நனைந்தபின்னும் காய்கிறேன்...

 ஒற்றைக் கருமேகம்

கொட்டிச் செல்லும்

கோடி தூறல்களென

நீ

தெளித்துச் செல்லும்

நினைவுகளில்

மொத்தமாக

நனைந்தபின்னும்

காய்கிறேன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...