கரை திரும்புவதில்லை

 கலங்கள்

மிதக்கின்றனவென

ஒதுங்கிப் போவதில்லை

அலைகள்...

அலைகள்

தடைகளென

கரை திரும்புவதில்லை

கலங்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...