நிரப்புகிறது மௌனம்...

 உணர்வுகளின் மேல்

உருளும் சொற்கள்

உருப்பெறும் முன்

உடைந்துபோகும்

கணங்களை

நிரப்புகிறது

மௌனம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...