மகரந்தத்தில்

விழுந்த வண்டு

மறுபடியும்

பறக்கும்போது

மஞ்சளாக

மாறுவதுபோல

உன் நினைவுகளில்

புரண்டெழுந்தபின்

நீயாகவே

மாறிப்போகிறேன்

நான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...