என் உறக்கமெங்கும்...

 நீள இரவின்

கருமைக்குள்

உன் நினைவுகளைப்

பூசிச்செல்கிறாய்...

என்

உறக்கத்தில் அவை

ஒட்டிக்கொண்ட பின்

திட்டுத்திட்டாக

கனவுகள்

என் உறக்கமெங்கும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...