சேர்த்தே சுமக்கும்...

 துடுப்புகள்

திசைமாற்றித்

தள்ளும்போது

மாறும் பாதையில்

பயணிக்கும் படகு

கரை சேரவில்லையெனில்

பழியையும்

சேர்த்தே சுமக்கும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...