பசுமையாகிறேன் நான்...

 நிலமென

சலனமின்றி

கிடக்கிறேன்...

அருகென

வேர்ப்பிடிக்கும்

உன் நினைவுகள்...

பசுமையாகிறேன்

நான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...