நிலம்போலவே...

 கடந்து செல்லும்

மேகங்களெல்லாம்

பொழிந்து விடுவதில்லை...

பொழிகின்ற

மேகங்களெல்லாம்

கடக்காமல் நிற்பதில்லை...

வாழ்க்கையும்

நிலம்போலவே

வானம் பார்த்துக்

கிடக்கிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...