பறக்கிறேன் நின்றபடியே...

 இரு கைகள்

விரிக்கிறேன்

இறக்கைகளென...

முகில் நோக்கி

முகம் தூக்குகிறேன்

நிலமென...

முத்து முத்தாக

மொத்தமாய்

பெய்கிறாய்...

இப்போது பறக்கிறேன்

நின்றபடியே...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...