விடியலுக்குக் காத்திருக்கிறது...

 கருமேகங்களுடன்

சண்டையிடும்

கடுங்காற்றின்

சுழலுக்குள்

சிக்கிக்கொண்ட

இரவொன்று

விடியலுக்குக்

காத்திருக்கிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...