இரவு...

உறக்கம் போர்த்தியபின்
இமைகளுக்குள்
ஒளி விரித்து
இமைகளுக்கு வெளியே
இருள் விரிக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...