இரவு...

அழுத்திப் பிடிக்கையில்
வழுக்கிச் செல்லும்
கெழுத்தி மீனென
உறக்கம் தொலைத்த
விழிகளிலிருந்து
நழுவிச் செல்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...