இரவு...

இதயத்தின் துயரம்
இமைகள் தொடும்போது
உட்கார வழியின்றி
உறக்கம் வெளியேறி
நனைந்து நடக்க
கசிந்து கடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...