இரவு...

ஒளி இருளென
விழி பகுக்க
வழி மறிக்கும்
மூடா இமைகளின்கீழ்
எரியும் விழிகளை
இன்றும் கடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...