இரவு...

நிலவில்லா வானத்தில்
நீண்ட இருள்வெளியில்
கணக்கில்லா விண்மீன்களோடு
கதைத்து நகர்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...