இரவு...

நினைவு மீன்களை
கனவு மீன்கள் துரத்த
கலங்கிய
உறக்கக் குட்டையில்
மூடிய இமைகளுக்குள்
காட்சிகள் தேடுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...