இரவு...

தாய்மடி விட்டு
தள்ளிக் கட்டிய
கன்றின் கண்களில்
இருள் நிரப்புகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...