இரவு...

வேரில்லாப் பெருமரத்தின்
விரிந்த கிளைகளின்
விழுதுகளென
விழும் தூரல்கள் பிடித்து
விரைந்து மேலேறும்
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...