இரவு...

நீல வானம்
நிறை இருளால்
நிறம்மாறிப் போனது
நீதியைப் போலவே...
விடியக் காத்திருக்கிறது
இனமும்...
இரவும்....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...