இரவு...

சூடான காற்றில்
சுவாசிக்கத் திணறி
இருள் போர்வையை
எடுத்தெறிய இயலாமல்
வெப்பத்தில் புழுங்குகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...