கதை பேசி...

கதை பேசிக்கொண்டே
களித்திருப்போம்...
கைப்பிடி அரிசிக்கு
கழுத்தைப் பிடிக்கும்
காலமொன்று வரும்...
அதுவரை
கதை பேசிக்கொண்டே
களித்திருப்போம்...

பி.கு: காவிரி

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...