இரவு...

வெளியில் அடித்த
வெயில்
விழிகளுக்குள் காய
இருளெடுத்து
இமை நீவுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...