இரவு...

விழிகளிரண்டிலும்
வழியும் கனவுகள்
கண்ணீரின் தடங்களை
கழுவிச்செல்ல
இருளாய் புன்னகைக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...