இரவு...

நொடிகளின் மேல்
நடந்த காலம்
மணிகளின் மேல்
நகர்கையில்
கனவுகளில் கரைகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...