பகல்...

அனலின்மேல் நடக்கும்
பகலினுள்
உலவாமல் ஒளிந்திருக்கும்
தென்றலின் முகவரி
தேடி அலையும்போது
வியர்வையில் நனைகிறது
பொழுது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...