வழிமறிக்கிறாய் நீ...

 உள்ளம் உதிர்க்கும்

சொற்களையெல்லாம்

குரல்வளையில்

வழிமறிக்கிறாய்

நீ...

தேங்கிய சொற்கள்

வழியறிந்து

விழிவழியே வெளியேற

ஒவ்வொன்றையும்

வாசிக்கிறேன்

நான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...