ஒவ்வொரு இரவிலும்...

 திருவிழா இரவில்

இருளைத் தின்னும்

மின்விளக்குகளென

உறக்கம் தின்கின்றன

உன் நினைவுகள்...

ஒவ்வொரு இரவிலும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...