உணரவே முடிவதில்லை...

 பச்சோந்தி

போலவேதான்

இந்த இரவுகளும்...

உன் நினைவுகளுக்கு

ஏற்றவாறு

நிறம் மாறுகின்றன...

உணவாகும்வரை

உணரவே முடிவதில்லை

உறக்கத்தால்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...