நிரப்பிக்கொள்கிறேன்...

 இப்போதெல்லாம்

உனக்கும் எனக்குமான

உரையாடல்களில்

குறையும்

சொற்களின் அடர்த்தியை

நினைவுகள் சிலவற்றால்

நிரப்பிக்கொள்கிறேன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...