உன் நினைவுகளை மட்டுமே...

 வளைந்த அலகால்

வாரியெடுத்து

நீரையும் சேற்றையும்

வடிகட்டிய பிறகு

மீன்களை மட்டும்

விழுங்கும்

பூநாரை போல

இந்த இரவு

உன் நினைவுகளை

மட்டுமே

விழுங்குகிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...