மெல்லக் கரைகிறது இரவு...

 காலக் கலயத்தின்

சிறுதுளை வழியே

நாளொன்று

நிரப்பிவைத்த இருள்

துளித்துளியாய் வழிய

மெல்லக் கரைகிறது

இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...