இரவு...
பூக்களுக்கும் வலிக்காமல்
புற்களுக்கும் வலிக்காமல்
இதமான பூஞ்சாரல்
இளங்காற்றில் அசைந்தாடி
நிலம் வருட
இருளில் சிலிர்க்கிறது
இரவுபூக்களுக்கும் வலிக்காமல்
புற்களுக்கும் வலிக்காமல்
இதமான பூஞ்சாரல்
இளங்காற்றில் அசைந்தாடி
நிலம் வருட
இருளில் சிலிர்க்கிறது
இரவு.....
புற்களுக்கும் வலிக்காமல்
இதமான பூஞ்சாரல்
இளங்காற்றில் அசைந்தாடி
நிலம் வருட
இருளில் சிலிர்க்கிறது
இரவுபூக்களுக்கும் வலிக்காமல்
புற்களுக்கும் வலிக்காமல்
இதமான பூஞ்சாரல்
இளங்காற்றில் அசைந்தாடி
நிலம் வருட
இருளில் சிலிர்க்கிறது
இரவு.....
Comments
Post a Comment