இரவு...
ஈசல்கள் உதிர்த்த
இறகுகள்
காற்றின் போக்கில்
கலந்து பறப்பதுபோல்
நினைவுகள் உதிர்த்த
கனவுகள்
இரவோடு கலந்து
இமைகளுக்குள் பறக்க
வேடிக்கை பார்க்கிறது
இருள்...
இறகுகள்
காற்றின் போக்கில்
கலந்து பறப்பதுபோல்
நினைவுகள் உதிர்த்த
கனவுகள்
இரவோடு கலந்து
இமைகளுக்குள் பறக்க
வேடிக்கை பார்க்கிறது
இருள்...
Comments
Post a Comment