விடியல்

முந்தைய இரவு பனியில்
மொத்தமாய் நனைந்த
மொட்டுகளின் இதழ்களை
தொட்டு வருடி
சூரியஒளி திறக்க
மலர்கிறது காலை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...