இரவு...

வானவாசல் திறக்கவில்லை
நீரும் இல்லை...
வாடிவாசல் திறக்கவில்லை
ஏறும் இல்லை...
வயல்வாசலும் திறக்காமல் போனால்
சோறும் இல்லை என்று
சொல்லி நகர்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...