இரவு...

மேகமில்லா வானில்
மொய்க்கும் விண்மீன்கள்
ஒன்பதாம்பிறை ஒளியில்
உலகை ரசிப்பதை
பார்த்தபடி பறக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...