இரவு...

இமைகளின் மேல்
ஏறி அமர்ந்து
உறங்கென்று கெஞ்சும்
கனவுகளின் ஆசைகளுக்கு
வழிவிட்டு நகர்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...