வலைகளுக்கு வெளியில்...

சிலரின் சிந்தனைகளுக்கு
குடும்பம் இறக்கைகளாகிறது...
சிலருக்கு
கூண்டுகளாகிறது...
வலைகளுக்கு வெளியில்
பறப்பவர்களுக்கு
வணக்கங்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...