இரவு...

இரண்டு இறக்கைகளிலும்
இருள் பூசிக்கொண்டு
விண்மீன்கள் ஒளிப்புள்ளிகள்
தெளித்து
காலவெளியில் பறக்கிறது
வண்ணத்துப்பூச்சி இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...