இரவு...

ஒளிநீரில் வளர்ந்த
ஒருநாள் செடியில்
கருப்பு மொட்டு
இதழ்கள் விரிக்க
மலர்கிறது இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...