இரவு...

அடர்ந்து விரிந்த
வான்மரத்தின்
உதிராத பூக்களை
உற்றுப் பார்த்தபடி
இருளில் கூடு தேடும்
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...