நிலவு...

பரந்த வானின்
இருள் நீக்க வந்தது
பாதி நிலவு...
அதனாலென்ன...
கொஞ்சமாய் சிரித்தாலும்
குழந்தையின் சிரிப்பு
அழகுதான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...