இரவு...

கருவானில்
இருள் கயிற்றில்
முகில் ஊஞ்சலில்
நிலவிருக்க
நிதானமாய் ஆடுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...