இரவு...
இருளோடு பனி சேர்ந்து
எட்டுத் திசைகளையும்
கட்டிப் போட்டதை
எட்டி நின்று பார்க்கும்
விண்மீன் திரளின்
சன்னமான ஒளியில்
சத்தமின்றி நகர்கிறது
இரவு...
எட்டுத் திசைகளையும்
கட்டிப் போட்டதை
எட்டி நின்று பார்க்கும்
விண்மீன் திரளின்
சன்னமான ஒளியில்
சத்தமின்றி நகர்கிறது
இரவு...
Comments
Post a Comment