இரவு...

உழைத்த களைப்பில்
உறங்கத் தவிக்கும்
கண்கள்...
இமைகளை இறுக மூடாதீர்கள்...
பாவம் கனவுகள்...
நசுங்கக் கூடும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...