இரவு...
மெல்ல வீசும் காற்றில்
சொல்ல ஏதுமில்லையென்று
சும்மா நகரும் மேகங்கள்...
நல்லசெய்தி சொல்லுங்கள் என்று
வறண்ட மண்ணிலிருந்து
வான்நோக்கி கேட்பதைக்
கேட்காமலேயே நகர்கிறது
இரவு...
சொல்ல ஏதுமில்லையென்று
சும்மா நகரும் மேகங்கள்...
நல்லசெய்தி சொல்லுங்கள் என்று
வறண்ட மண்ணிலிருந்து
வான்நோக்கி கேட்பதைக்
கேட்காமலேயே நகர்கிறது
இரவு...
Comments
Post a Comment