இரவு...

தகித்த வெயிலுக்குப் பின்வந்த
சாயங்கால மேகங்கள்
பொழிவதா வேண்டாமா என்று
விண்மீன் சோழிஉருட்ட
விடைக்காக காத்திருக்கும்
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...